TAMILSPECIAL BIRTHDAY
இன்னும் சிலதினங்களில் நமது வலைத்தளம் அனைத்து வகை பல்சுவை நிகழ்வுகள், ஆன்மிகம், அரசியல் , சினிமா , ஆரோக்கியம் , தியானம் , நமதுரிமை சரியான நேர்மையான செய்திகள் கருத்துக்கள் எது சரி? எது தவறு? போன்ற எண்ணற்ற நிகழ்சிகளை உங்களுக்கு தர இருக்கின்றேன். ஆகவே தமிழின வாசகர்கள் தங்கள் மேலான கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். மேலும் உங்கள் சந்தேகங்கள் (எதைபற்றியும்) கருத்துக்கள் அனைத்தையும் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
என்றும் நல்கருத்துடன்
ஆர் டி ஆர்
0 comments :
Post a Comment