தமிழ் இதயங்களுக்கு வணக்கம்
கடந்த பனிரெண்டு நாட்களாக எந்த செய்தியும் பிரசுரம் பண்ண இயலாமைக்கு வருந்துகிறேன். மூன்று நாட்கள் சபரிமலை யாத்திரை மற்றும் பல அலுவலக பணிகள் மேலும் சொந்த வேலைகள் என பளு அதிகமானதால் பிரசுரம் பண்ண இயலவில்லை. எனவே இனி வரும் நாட்கள் பல சிறப்பான தேடுதல்களுடன் நமக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் செய்திகளுடன் உங்களை சந்திக்க இருக்கிறேன். இவ் வலை தளத்திற்கு பார்வையாளர்கள் அதிகமாவது எனக்கு ஒரு புத்துணர்ச்சி உருவாகி உள்ளது.ஆகவே, பல அரிய தவல்கள் திரட்ட முனைந்துள்ளேன். இன்னும் சிறப்பான செய்திகளை உங்களுக்கு வழங்க தயாராக உள்ளேன். வாசக நெஞ்சங்கள் அனைவரும் எனக்கு தங்களின் மேலான ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் தவறாமல் பதியுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இரு மாநிலங்களுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை பிரச்சினை நடக்கும்போதே சபரிமலை யாத்திரை சென்று வந்தது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் .ஆகவே தான் இன்றைய பதிப்பாக முல்லை பெரியாறு அணை வரலாறை உங்களுக்கு வழங்கி இருக்கிறேன்.
என்றும் தமிழன்புடன்
ஆர் டி ஆர் .
0 comments :
Post a Comment