அன்னா கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு

Thursday, 25 August 2011

அன்னா கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு


புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடைபெற உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விதி 193ன் படி, இந்த மசோதாவிற்கான விவாதங்கள் நடைபெற உள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.


Reactions:

0 comments :

Post a Comment