19:36:00
Rameshkumar Thangaraj
சென்னை நிறுவனத்திடமிருந்து ரூ. 650 கோடிக்கு ஆர்டர் பெற்றது சுஸ்லான் |
ஜூலை 15,2011,16:19 |
|
|
|
மும்பை: சென்னையைச் சேர்ந்த ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான ஆர்டர்களை சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமான ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனத்திடமிருந்து சுஸ்லான் ஆர்டர் பெற்றிருப்பது இத்துறையில் இந்நிறுவனத்தின் விரைவான வளர்ச்சியை காட்டுவதாக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் துளசி டாண்டி தெரிவித்தார். இந்த ஆர்டர் சுமார் 48 யூனிட்டுகள் எஸ் 9 எக்ஸ் சூட்டுகளையும், எஸ் 9 5 காற்றாலை டர்பைன்களையும் உள்ளடக்கியதாகும். |
0 comments :
Post a Comment