Saturday, 20 July 2019

ஆடிமாத அறிவுரைகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இனி வரும் காலங்கள் அனைத்தும் பொற்காலங்கலே!
இந்த ஆடி மாதத்தை நாம் ஆன்மிக வழியில் அதே சமயத்தில் மூடநம்பிக்கை இல்லாமல் கடப்பது என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.

மரம் வளர்ப்போம் வருங்கால சந்ததியரை காப்போம்